செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் முத்துக்கிருஷ்ணன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
டாக்டர் முத்துக்கிருஷ்ணனுக்கு வயது 70 ஆகும். செங்கல்பட்டு அழகேச நகரில் வசித்து வந்தார். நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக விளங்கிய முத்துக்கிருஷ்ணன், செங்கல்பட்டு மற்றும் சுற்றுப் பகுதிகளில் பிரபலமானவர்.
சில நாள்களுக்கு முன், இவரது மருமகன் இறந்துள்ளார். இதனால் மகள் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிட்டதை எண்ணி வேதனையில் இருந்து வந்தார்.
வேதனை தாங்காமல் மே 24-ம் தேதி தூக்குப் போட்டுக் கொண்டார். உடனடியாக அவரை மீட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications