அமைச்சர் ராசாவுக்கு எதிராக ஆதாரம் வெளியிட்ட மார்க். கம்யூ!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: செல்போன் நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்தது தொடர்பான குற்றச்சாட்டில், அமைச்சர் ராசாவுக்கு எதிராக, விளக்கம் கேட்டு தணிக்கை அதிகாரி அனுப்பிய நோட்டீஸின் நகலை ஆதாரமாக வெளியிட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி வெளியிட்டார்.
இது குறித்து யெச்சூரி கூறுகையில், இந்த ஏலத்தில் நடந்த முறைகேட்டால் அரசுக்கு ரூ.1.9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
2ஜி ஏல நடைமுறைகளில் நிலவிய முரண்பாடு தொடர்பாக தொலைத் தொடர்புத் துறைக்கு, மூத்த தணிக்கை அதிகாரி ராஜேந்திர குமார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இதன் நகலைத் தான் இப்போது தான் வெளியிட்டேன். இது தொடர்பான விசாரணை முடியும் வரையிலாவது அமைச்சர் ராசாவை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் விலக்கி வைக்க வேண்டும் என்றார் யெச்சூரி.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications