கேரளாவுக்குக் கடத்தப்பட்ட 21 பசுக்கள் உள்பட 28 மாடுகள் பறிமுதல் - ஐஜி நேரில் நடவடிக்கை
கயத்தாறு: கேரளாவுக்கு லாரியில் கடத்திக் கொண்டு செல்லப்பட்ட 21 பசுக்கள் உள்ளிட்ட 28 மாடுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தென் மண்டல ஐஜியே நேரடியாக சோதனை நடத்தி இந்த மாடுகளை பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி நெல்லைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கயத்தாறு சாலைபுதூர் அருகே அதிக அளவில் மாடுகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை நிறுத்தி ஐஜி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் கடலூரில் இருந்து 21 பசுமாடுகள், 2 காளை மாடுகள், 5 கன்று குட்டிகளை கேரளாவுக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து நெல்லை புளுகிராஸ் அமைப்பு நல அதிகாரி சிவசூரிய நாராயணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் கொடுத்த புகாரின் பேரில் லாரி டிரைவர் செந்தில், சென்னையை சேர்ந்த சவுந்திரதாஸ், சிதம்பரத்தை சேர்ந்த சேகர், கடலூர் வீரபாண்டியன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications