கேரளாவில் இன்று முதல் தீவிரமடைகிறகிறது தென் மேற்குப் பருவ மழை
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று முதல் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.
கேரளாவில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும். ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே மே 30ம் தேதி பருவ மழை துவங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் தொடங்கிய 2 நாட்களிலேயே மழை குறைந்து மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. அரபி கடலில் மையம் கொண்ட பெட் புயல் தென்மேற்கு பருவ காற்றை வளைகுடா நாடுகளை நோக்கி கொண்டு சென்றதால் கேரளாவில் பருவ மழை முற்றிலும் குறைந்தது.
இந்நிலையில் தற்போது பெட் புயல் வழுவிழந்து விட்டதால் இன்று முதல் மீ்ண்டும் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதற்கு அங்கு மழை வலுத்துள்ளது.
இதேபோல தமிழகத்தின் தென் கோடிப் பகுதிகளிலும், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
சென்னை நகரில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. இன்று அதிகாலையில் சில இடங்களில் பலத்த மழை பெய்தது. காலையில், பெரும்பாலான பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications