உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி!-சிரஞ்சீவி
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான சிரஞ்சீவி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க, பிரஜா ராஜ்ய கட்சித் தலைவர் சிரஞ்சீவி மே 29ம் தேதி அன்று டெல்லியில் சந்தித்தார்.
அப்போது, மேல்-சபை தேர்தலில் பிரஜா ராஜ்யம் கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை அளிக்குமாறு சிரஞ்சீவியிடம் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். அதை சிரஞ்சீவியும் ஏற்றார். அதன் விளைவாக ராஜ்யசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதற்கு பிரதிபலனாக சிரஞ்சீவி கட்சியுடன் கூட்டணி வைக்கிறது காங்கிரஸ்.
ஆந்திராவில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதாக சிரஞ்சீவி அறிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இருந்தாலும், மக்கள் பிரச்சனைக்காக ஆளும் கட்சியை எதிர்த்து போராடும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றும் கூறியுள்ளார்.
-
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications