பாக்தாத் வங்கியில் கொள்ளை- அல் கொய்தா அட்டகாசம்- 16 பேர் பலி
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு சொந்தமான சென்ட்ரல் பாங்கை கொள்ளையடிக்க அல் கொய்தா தீவிரவாதிகள் முயன்றனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
ராணுவ வீரர்கள் போன்று உடை அணிந்து வங்கியின் முன்வாசல் வழியாக நுழைந்த 3 தற்கொலை படை தீவிரவாதிகள், தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தனர். இதற்கிடையில் 2-வது வாசல் வழியாக நுழைந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
வங்கிக்கு வெளியேயும் குண்டுகளை வெடிக்க செய்தனர் தீவிரவாதிகள். இதனால் அப்பகுதி கரும்புகையால் சூழப்பட்டது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
வங்கிக்குள் புகுந்த தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட போது, அவர்கள் வங்கிக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவத்தில் மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications