போபால் விஷ வாயு வழக்கு: 10 நாளில் அறிக்கை தர அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு

போபால் விஷ வாயு வழக்கில் வெளியான தீர்ப்பு மக்களை கொதிக்க வைத்துள்ளது. இதை தற்போது எதிர்க்கட்சியினர் பெரும் பிரச்சினையாக்கி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் அமைச்சரும், முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வருமான அர்ஜூன் சிங் ஆகியோரின் பெயர்களும் பலமாக அடிபடுகின்றன.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 9 அமைச்சர்களைக் கொண்ட குழு உடனடியாக கூடி இதுகுறித்து ஆராயுமாறும், பத்து நாட்களுக்குள் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம்தான் ப.சிதம்பரம் தலைமையிலான இந்தக் குழு அமைக்கப்பட்டது. போபால் வழக்கின் தீர்ப்புக்கு நிவர்த்தி தேட என்ன வழிகள் உள்ளன என்பது குறித்து ஆராயும் பணி இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications