சிறுமியைக் கற்பழித்து, படம் எடுத்த இளைஞருக்கு வலைவீச்சு
சென்னை: 13 வயது சிறுமியைக் கற்பழித்து, செல்போனில் படம் எடுத்து வைத்துக் கொண்ட வாலிபரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை, ராயபுரம் ஆண்டியப்பன் தெருவில் வசித்து வருபவர் சேகர். இவரது மகள் லதா. 13 வயதான லதா, 8ம் வகுப்பு படித்து வருகிறார். பல சமயங்களில் வீட்டில் லதா மட்டும் தனியாக இருப்பார். இதைப் பயன்படுத்திக் கொண்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ரி்ச்சர்ட் என்ற வாலிபர் லதாவை தனது வலையில் வீழ்த்தினார்.
இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். கல்யாணம் செய்து கொள்வதாக கூறி லதாவுடன் உறவும் கொண்டுள்ளார் ரிச்சர்ட். ஆனால் அதைச் செய்யாமல் கம்பி நீட்டி விட்டார்.
இதுகுறித்து லதாவின் தந்தை சேகர் போலீஸில்புகார் செய்தார். புகாரில் தனது மகளுடன் அந்தரங்கமாக இருந்ததை செல்போனில் ரிச்சர்ட் பதிவு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ரிச்சர்டை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications