தமிழ் வழக்கு மொழி-அழகிரியிடம் வக்கீல்கள் கோரிக்கை
மதுரை : மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரியிடம், மதுரை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தினர் இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
உயர்நீதிமன்றத்தில், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்றக்கிளை வக்கீல்கள் 6 பேர் கடந்த ஒரு வாரமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து அறுதல் கூறினர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றக் கிளை வக்கீல்கள் சங்கத்தினர் இன்று மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரியை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில், தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தனர்.
லோக்சபாவில் தமிழில் பேச அனுமதி தர வேண்டும் என்று ஏற்கனவே அமைச்சர் அழகிரிக்காக திமுக சார்பில் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications