செம்மொழி மாநாட்டுக்கு அனுமதி இல்லை-நாடகக் கலைஞர் வள்ளுவர் வேடத்தில் போராட்டம்
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் திருக்குறளுக்கு நடன வடிவில் விளக்கம் தரும் நிகழ்ச்சியை நடத்த அனுமதி தரப்படாததால் விரக்தி அடைந்த நாடகக் கலைஞர் திருவள்ளுவர் வேடம் பூண்டு உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் 27 வயதான, பி.ஏ. படித்துள்ள முரளிதரன். இவர் திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளுக்கும் நடன வடிவில் விளக்கம் தரும் வித்தியாசமான நிகழ்ச்சியை பல்வேறு ஊர்களில் நடத்தி வருகிறார். இதுதவிர வேறு பல சாதனை நிகழ்ச்சிகளையும் செய்துள்ளார்.
இந்த நிலையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தனது வித்தியாசமான நிகழ்ச்சியை அளிக்க அவர் முயற்சித்தார். ஆனால் அரசின் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து திருவள்ளுவர் வேடம் பூண்டு, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதத்தில் அமர்ந்தார்.
இதை அறிந்த திருவல்லிக்கேணி போலீஸார் முரளிதரனைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்து விட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications