நீக்கிய மாஜி எம்எல்ஏவை மீண்டும் சேர்த்துக் கொண்ட ஜெ!
சென்னை: அதிமுகவிலிருந்து பலரும் திமுகவை நோக்கி போய்க் கொண்டிருக்கும் நிலையில் கட்சியை விட்டு நீக்கிய முன்னாள் எம்.எல்.ஏவை அவசரம் அவசரமாக மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளார் ஜெயலலிதா.
அதிமுகவின் சாதாரண தொண்டர்கள் முதல் பெரிய பெரிய தலைவர்கள் வரை பலரும் திமுகவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரை மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த கே.துளசி (ஆயிரம் விளக்கு 113-வது வட்டம்), நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.கோடிமாரி ஆகியோர் தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும், கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி, தங்களை மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ள வேண்டி கொண்டதால், இன்று முதல் உறுப்பினர்களாக கழகத்தில் இணைத்து கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications