சென்னை விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
சென்னை: சென்னையில் நடந்த சாலை விபத்தில், உயிரிழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக தரப்பட்டன.
திண்டுக்கல்லைச் சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் கடந்த வாரம் சென்னையில் நடந்த சாலை விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர், உறவினர்கள் முன்வந்தனர். இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து மருத்துவக் குழுவினர் விரைந்து சென்று உடலை கொண்டு வந்தனர்.
அங்கு அவரது உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு தானமாக பெறப்பட்டது. இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர் சுரேந்திரன் கூறுகையில்,
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் கல்லீரல் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும், சிறுநீரகங்களில் ஒன்று ஸ்டான்லி மருத்துவமனைக்கும் கொடுக்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் அரசு பொது மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு பொருத்தப்பட்டது என்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications