அந்தமானில் நிலநடுக்கம்: சாலைகள்-கட்டடங்களில் பிளவு
Subscribe to Oneindia Tamil

இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அந்தமானின் திக்லிபூர் தீவில் கட்டடங்கள் மிக பயங்கரமாகக் குலுங்கின. பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளும் பிளவுபட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 27 கி.மீ. ஆழத்தில், அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு 180 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் தி்க்லபூரில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அது குறித்த முழு விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவும் அந்தமானில் 6.1 ரி்க்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதும் அதனால் சென்னையிலும் நில அதிர்வு உருவானதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications