இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி
மதுரை: ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள், ஏராளமான பயன்களை தலைவர் கலைஞர் செய்து வருகிறார். கலைஞரின் ஆட்சி, தி.மு.கழகத்தின் ஆட்சி, தொடர்ந்து அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
மதுரை டி.வி.எஸ். நகர் பகுதியில், பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அந்த பகுதியில் பூங்கா அமைப்பதற்காக ரூ.45 லட்சம் நிதியை மு.க.அழகிரி நிதி ஒதுக்கீடு செய்தார். அதைத் தொடர்ந்து ஒரு ஏக்கர் பரப்பளவில் அங்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பூங்காவை அமைச்சர் அழகிரி நேற்று திறந்து வைத்தார். பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், இன்றைய தினம் தலைவர் கலைஞரின் சாதனையால் ஏராளமானோர் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இங்கு 270 ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சி மற்றும் வங்கிகள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட உள்ளன.
ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள், ஏராளமான பயன்களை தலைவர் கலைஞர் செய்து வருகிறார். கலைஞரின் ஆட்சி, தி.மு.கழகத்தின் ஆட்சி, தொடர்ந்து அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அழகிரி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications