இலங்கை வந்துள்ள சீன கைதிகளால் ஈழத் தமிழர்களுக்கு பாதிப்பில்லை-தங்கபாலு
சென்னை: இலங்கையில் புணரமைப்பு பணிக்காக வந்துள்ள சீன கைதிகளால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் 40-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தங்கபாலு பேசுகையில்,
ராகுல் காந்தி தன்னலமற்ற உன்னத தலைவர். நாளை நாட்டின் தலைமை பொறுப்பை அவர் தான் ஏற்க வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மத்திய, மாநில அரசுகள் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன. ஆனால், எதிர்கட்சியினரோ ஒன்றுமே செய்யவில்லை என்று கூறி வருகின்றனர்.
அறிக்கை மூலம் அரசியல் நடத்துபவர்களால் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முடியாது. மத்திய அரசு இலங்கை தமிழர்கள் மறுவாழ்விற்காக ரூ.1000 கோடி வழங்கியகற்கு காரணம் தி.மு.க. அரசு மேற்கொண்ட முயற்சி தான் காரணம். இலங்கை தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் 50,000 வீடுகளை கட்டிக்கொடுக்கவும் மத்திய அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது.
இலங்கை புணரமைப்பு பணிக்காக வந்துள்ள சீன கைதிகளால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தவறான பிரசாரம் செய்ய வேண்டாம் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications