சீன கைதிகளால் ஈழத் தமிழர்களுக்கு ஆபத்து: இந்திய ஜனநாயகக் கட்சி
மதுரை: இலங்கைக்கு புணரமைப்பு பணிகளுக்காக வந்துள்ள சீன கைதிகளால் ஈழத் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக இந்திய ஜனநாயகக் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் ஈழத் தமிழர்கள் கடந்த 27 ஆண்டுகாலமாக இனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். போரின் முடிவில் முள்வேலி முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், புணரமைப்பு பணிகளுக்காக சீனாவில் இருந்து வந்துள்ள 25 ஆயிரம் சிறைக் கைதிகளின் அத்து மீறல்களால் ஈழத் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படும் என ஈழத்தி்ல் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதை கருத்தில் கொண்டு இலங்கையில் உள்ள ஈழத்தமிழ்ர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் தலையாய கடைமைகளில் ஒன்றாகும்.
என்று பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications