2016ம் ஆண்டு வரை தேர்தலில் நிற்க மாட்டோம்!-சீமான்
திசையன்விளை: 2016-ம் தேதி வரை நாம் தமிழர் கட்சி தேர்தலில் நிற்கப் போவதில்லை என இயக்குனர் சீமான் கூறினார்.
திசையன்விளையில் நாம் தமிழர் கட்சி கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பொன்சாம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசியதாவது:
இலங்கையில் ராஜபக்சேவை ஓட்டு மொத்த சிங்களர்களும் ஆதரித்தனர். ஆனால் பிரபாகரனை மொத்த தமிழர்களும் ஆதரிக்கவில்லை.
இங்கே காங்கிரஸ் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிட்டால், நாங்கள்தான் எளிதில் வெற்றி பெறுவோம்.
காமராஜர் இறந்தபின் காங்கிரசும் இறந்து விட்டது.
பாகிஸ்தான்-சீனா இரு நாடுகளும் இலங்கையில் கால் ஊன்றிவிட்டன. ராமேஸ்வரம் மீனவர்களை சிங்கள கடற்படையுடன் இணைந்து நின்று சீன வீரர்கள் சுட்டு கொல்கிறார்கள். அதை இந்தியா கண்டுகொள்ளவில்லை.
இலங்கைக்கு இந்தியா தந்த பணம் நம் தமிழ் இனத்தை அழிக்க அந்தப் பணம் உதவியது.
2016 வரை நாங்கள் தேர்தலில் நிற்க போவதில்லை. தமிழர்களை தமிழர்கள் ஆக்குவதுதான் நாங்கள் செய்யும் புரட்சி. தமிழன் என்ற உணர்வை மட்டுமே தாருங்கள். சிறைகளை கட்டியதே நமக்காகத்தான்... இதை நினைப்பில் கொண்டு இன உணர்வை பாதுகாக்க முயற்சியுங்கள் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications