ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல்
சிவகாசி: பெண்களை கிண்டல் செய்த இளைஞர்களை தட்டிக் கேட்ட ரெளடி வெட்டிக் கொல்லப்பட்டார்.
திருத்தங்கலைச் சேர்ந்த ரெளடி ராஜ்குமார் மீது பல வழக்குகள் உள்ளன. 4 வழக்குகளில் தண்டனை பெற்று சிறை சென்றுள்ளார்.
இந் நிலையில் நேற்று ஆலவூரணி பகுதியில் பெண்களை 3 இளைஞர்கள் கேலி கிண்டல் செய்துள்ளனர்.
இதைப் பார்த்த ராஜ்குமார், அந்த வாலிபர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர்களுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியானது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் தூக்கிக் கொண்டிருந்த ராஜ்குமாரை இளைஞர்கள் 3 பேரும் எழுப்பி, சமாதானம் பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றுள்ளனர்.
பாண்டிகோயில் அருகே அழைத்துச் சென்று திடீரென ராஜ்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications