மாடு மீது மோதல்: என்ஜின் பழுது-நடுவழியில் நின்ற ரயில்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே எருமை மாடு மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் என்ஜின் பழுதானது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பல மணி நேரம் தவித்தனர்.
நாகூரில் இருந்து திருச்சி வழியாக எர்ணாகுளம் செல்லும் டீ கார்டன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது.
திருவெறும்பூர் அருகே குமரசேபுரம்-தொண்டைமான்பட்டி இடையே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த எருமை மாடு மீது ரயில் மோதியது.
இதில் மாடு துண்டு துண்டானது. ஆனால், என்ஜினும் பழுதாகிவிட்டது. இதனால் ரயில் நடுவழியில் நின்றது.
திருச்சியில் ரயில் நிலையத்தில் இருந்து பொறியாளர்கள் வந்து என்ஜின் கோளாறை சரி செய்த பின்னரே ரயில் கிளம்பியது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications