பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆர்.கே.லட்சுமணை சந்தித்து நலம் விசாரித்தார் கலாம்
மும்பை: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல கார்ட்டூன் கலைஞர் ஆர்.கே.லட்சுமணை சந்தித்து நலம் விசாரித்தார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
மும்பையில் உள்ள ப்ரீச்கண்டி மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் லட்சுமண். நுரையீரல் தொற்று, சிறுநீரகப் பிரச்சினையும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை அங்கு வந்த கலாம், லட்சுமணுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் லட்சுமண் அருகில் சென்ற கலாம், ஒரு தாளில், நீங்கள் குணமடைந்து விடுவீர்கள். கடவுள் உங்களுடன் இருக்கிறார் என்று எழுதி லட்சுமணிடம் காண்பித்தார
அதைப் பார்த்த லட்சுமண், நன்றி என்று எழுதி தனது பாணி கையெழுத்திட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட பின்னர் கடந்த ஒரு வாரத்தில் லட்சுமணிடமிருந்து வந்த முதல் அசைவு இது என்று அவரது மகன் சீனிவாஸ் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications