ஓகனேக்கல் திட்டத்தை எதிர்த்து கன்னட அமைப்பினர் எல்லையில் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இன்று காலை தமிழக, கர்நாடக மாநில எல்லைப் பகுதியான ஜூஜூவாடியில் தேசிய நெடுஞ்சாலையில் வேதிகே அமைப்பினர் குவிந்து சாலை மறியலில் இறங்கினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இரு மாநிலங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரு மாநில பகுதிகளிலும் தேங்கி நின்றது.
தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications