செம்மொழி மாநாட்டிற்கு வந்த குமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் 3 பேர் விபத்தில் பலி
கோவை: செம்மொழி மாநாட்டிற்கு வருகை தந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மூன்று பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட திமுக முன்னாள் துணைச் செயலாளர் ராஜா (71). இவரும், இவரது ஆதரவாளர்கள் சிலரும் செம்மொழி மாநாட்டிற்காக கோவை வந்திருந்தார். மாநாட்டில் கலந்து கொண்டு பாலக்காடு செல்வதற்காக காரில் புறப்பட்டுச் சென்றனர்.
கார், ஈச்சனாரி அருகே புறவழிச் சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்த முயன்ற போது எதிரே வந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் ராஜா, கார் ஓட்டுநர் சவுத்திரி (35) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் பயணம் செய்த அருணாச்சலம் (74) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.
இந்த நிலையில், இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முருகன் என்பவரை மட்டும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications