கல்வி கடன் வழங்க தயங்கும் வங்கிகள்: நெல்லை எம்பி புகார்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள வங்கிகள் கல்வி கடன் வழங்குவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதாக நெல்லை எம்பி ராமசுப்பு புகார் கூறியுள்ளார்.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அவர் அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
நெல்லை மாவட்டத்தில் உள்ள பல வங்கிகள் கல்வி கடன் வழங்குவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றன. மேலும் வங்கி கடன் பெற்று முதலாம் ஆண்டு உயர்கல்வி படிக்கும் மாணவர்களிடம் அந்த ஆண்டு நிறைவில் வட்டியை செலுத்த சொல்வதுடன், செலுத்தாதவர்களுக்கு அதையே காரணம் காட்டி அடுத்த கல்வி ஆண்டிற்கான கடன் வழங்காமல் இழுத்தடித்து வரும் அவல நிலையும் உள்ளது.
பொதுவாக தினக்கூலி மற்றும் விவசாயிகளாக உள்ள பெற்றோரிடம் வட்டி விஷயத்தில் கண்டிப்பு காட்டாமல் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாணவர்கள் பணியில் சேர்ந்தபிறகு வட்டி மற்றும் அசல் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதனால் கடன் தொகை வசூலிப்பது எளிதாகும். மேலும் அனைத்து வங்கிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்குவதற்கு என தனி அலுவலர்கள் நியமித்து சிறப்பு பிரிவு செயல்படுத்த வேண்டும் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications