தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை-மொய்லி

டெல்லியில் அமைச்சர் வீரப்ப மொய்லி எழுதிய Shree Ramayana mahanveshanam என்ற நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் மொய்லி பேசுகையில்,
பேரரசை ஆண்டிருந்தாலும் ராவணனால் தன்னை தானே ஆள முடியவில்லை. ஆனால் சிறிய பிரதேசத்தை கூட ஆளாத ராமன் தன்னை தானே ஆளும் திறன் பெற்றிருந்தான் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க மத்திய அரசு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்குமா என்று கேட்கப்பட்டது.
இதற்கு அவர், தமிழ் மொழி மட்டுமின்றி வேறு பல மாநில மொழிகளையும் உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நீதித்துறையுடன் ஆலோசனை நடத்திய பிறகே மத்திய அரசு முடிவு எடுக்கும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications