ஐசிசி தலைவராக பொறுப்பேற்றார் சரத் பவார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய கிரிக்கெட்டின் முக்கியப் புள்ளியான சரத் பவார், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஐசிசி தலைவராக பதவியேற்கும் 2வது இந்தியர் பவார். இதற்கு முன்பு ஜக்மோகன் டால்மியா இப்பொறுப்பில் இருந்துள்ளார்.
இதுகுறித்து ஐசிசி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரான சரத் பவார், ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஐசிசியின் வருடாந்திர மாநாட்டில் தற்போதைய தலைவர் டேவிட் மார்கனிடமிருந்து பொறுப்பை அவர் பெற்றுக் கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சராக உள்ள பவார், ஐசிசி தலைவராக 2 ஆண்டுகள் செயல்படுவார்.
கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐசிசியின் துணைத் தலைவராக இருந்தார் பவார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications