அமேதி மாவட்டத்திற்குத் தலித் தலைவரின் பெயரை சூட்டினார் மாயாவதி

உ.பி மாநிலத்தில் தலித் வாக்கு வங்கியை தக்க வைக்க கடுமையாக போராடி வருகிறார் மாயாவதி. காரணம், ராகுல் காந்தி மூலமாக அங்கு தலித் வாக்கு வங்கியைத் தகர்க்க முயற்சித்து வருகிறது காங்கிரஸ்.
இதையடுத்து தலித் ஆதரவு திட்டங்களை போட்டி போட்டுக் கொண்டு அறிவித்து வருகிறார் மாயாவதி. இந்த நிலையில், ராகுல் காந்தி தொகுதியான அமேதி நாடாளுமன்றத் தொகுதி இடம் பெற்றுள்ள மாவட்டத்திற்கு சஹுஜி மகாராஜ் நகர் என்று தலித் தலைவர் ஒருவரின் பெயரை சூட்டியுள்ளார் மாயாவதி.
இதுகுறித்து உ.பி. அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், முதல்வர் மாயாவதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சத்ரபதி சஹுஜி மகாராஜ் நகர் என்று முன்பு இருந்த மாவட்டத்தை மீண்டும் கொண்டு வரத் திட்டமிடப்பட்டது. இந்த மாவட்டத்துடன் அமேதியும்இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் கான்பூர் மாவட்டத்திற்கு ரமாபாய் நகர் மாவட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ள என்றார்.
கடந்த 2002ம் ஆண்டு அப்போது இருந்த பகுஜன் சமாஜ் கட்சி அரசுதான் அமேதிக்கு தனி மாவட்ட அந்தஸ்து கொடுத்துப் பிரித்தது. அப்போது அத்தொகுதியின் உறுப்பினராக சோனியா காந்தி இருந்தார். இந்த நிலைலயில் மறுபடியும் அமேதியை பழைய மாவட்டத்துடன் இணைத்து தலித் தலைவரின் பெயரை சூட்டியுள்ளார் மாயாவதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications