தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் மீண்டும் மாற்றியமைக்கப்படவுள்ளது.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் தமிழக அரசு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கல்வி கட்டணத்தை நிர்ணயித்தது.
அந்த குழு தமிழகமெங்கும் பள்ளிகளை ஆய்வு செய்து ஆய்வின் அடிப்படையில் குறிப்பிட்ட கல்வி கட்டண விகிதத்தை நிர்ணயம் செய்தது. இதற்கு பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.
ஆனால், இந்த புதிய கட்டணத்தை ஏற்க தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தயாராக இல்லை. இவ்வளவு குறைவாக கட்டணம் வசூலித்தால் பள்ளிகளை திறம்பட நடத்த இயலாது என்று வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
இதையடுத்து கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோவிந்தராஜன் குழுவிடம் தனியார் பள்ளிகள் மனு கொடுத்தன.
இந் நிலையி்ல் நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளில் மீண்டும் ஆய்வு செய்து வருகிறது. அதனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் மாறலாம் என்று தெரிகிறது.
மாற்றப்பட்ட புதிய கல்வி கட்டணம் இரு வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று நீதிபதி கோவிந்தராஜன் கூறியுள்ளார்.
இந்த புதிய கல்வி கட்டணத்தால் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் மேலும் உயரும் என்று தெரிகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications