அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
சிதம்பரம்: ஆசிரியர் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் முற்றுகையில் சிக்கி 3 நாட்களாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் சிக்கித் தவித்து வருகிறது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 7 ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கங்கள் உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவினர் 1ம் தேதி முதல் இரவு பகலாக துணைவேந்தர் அலுவலக அறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்..
தமிழக அரசின் சட்டத்தையும், பல்கலைக்கழக சட்ட விதிகளையும் மீறி 69 வயதான பதிவாளரை தொடர்ந்து கடந்த 9 ஆண்டுகளாக, பணி ஓய்வுக்கு பின்னும் பதிவாளர் பதவியில் பணி நீட்டிப்பு கொடுப்பதை கண்டித்தும், இதைப்போலவே சட்ட விதிகளுக்கு மாறாக பொறியியல் புல முதல்வராக 65 வயதான ஒருவரை கடந்த 5 ஆண்டுகளாக பணி ஓய்வுக்குப் பின்னும், புல முதல்வர் பதவியில் பணி நீட்டிப்பு கொடுப்பதையும், கடுமையாக எதிர்த்து கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயலாளர் இளங்கோ தலைமையில் இந்த உள்ளிருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
தற்போதைய பதிவாளர், பொறியியல் புல முதல்வர் ஆகிய இருவரையும் பணியில் இருந்து விடுவிக்கும் வரை இந்த உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயலாளர் இளங்கோ தெரிவித்துள்ளார்.
இதனால் அண்ணாமலை நகரில் பதட்டம் நிலவி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications