வட மாநிலங்களில் கன மழை-பருவ மழை தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வட இந்தியா முழுவதும் நல்ல கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தலைநகர் டெல்லிக்கு தென் மேற்குப் பருவ மழை வந்து சேர்ந்துள்ளது.
பருவ மழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து வெப்பத்தின் அளவு கிடுகிடுவென குறைந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. இது அப்படியே டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் தொடர்ந்தது.
கன மழை காரணமாக வட மாநிலங்கள் பலவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கன மழைக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
உ.பி மாநிலம் மதுராவில் பெய்த கன மழைக்கு வீடு இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 2 சிறுவர்கள் இறந்தனர். ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 3 பேர் இறந்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications