ராஜபக்சே மீதான பொன்சேகாவின் மோசடி வழக்கு-செப். 13ல் விசாரணை
Subscribe to Oneindia Tamil

கடந்த ஜனவரி 26ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் ராஜபக்சே வென்ற விதத்தை எதிர்த்து பொன்சேகா வழக்கு தொடர்ந்துள்ளார். பெரும் மோசடிகளைச் செய்தே ராஜபக்சே வெற்றி பெற்றார் என்று வழக்கில் பொன்சேகா கூறியுள்ளார்.
இந்த வழக்கை தற்போது விசாரணைக்கு எடுக்கவுள்ளது கொழும்பு உயர்நீதிமன்றம். இதுதொடர்பான நடவடிக்கைகள் நேற்று தொடங்கின. நேற்று மனுவை பரிசீலித்த நீதிமன்றம், செப்டம்பர் 13ம் தேதி விசாரணை தொடங்கும் என தெரிவித்தது.












Click it and Unblock the Notifications