சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பதிவாளர் ரத்தினசபாபதி, பொறியியல் துறை தலைவர் பழனியப்பன் ஆகிய இருவருக்கும் பணி ஓய்வு பெற்ற பிறகும் இரண்டு முறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவர்களுக்கு மேலும், பணி நீட்டிப்பு வழங்க கூடாது என்று வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நேற்று வரை (செவ்வாய்கிழமை) 6 நாட்களாக துணை வேந்தர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது. இதில் 20 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி அளித்த புகாரின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 12 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் சிறையில் அடைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications