அட்வகேட் ஜெனரலுக்கு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று முன் தினம் நடந்த பந்த்தின்போது நீதிமன்ற ஊழியர்களையும், வக்கீல்களையும் போராட்டக்காரர்கள் பணிக்கு செல்ல விடாமல் தடுத்ததை அடுத்து அட்வகேட் ஜெனரலை நீதிமன்றத்துக்கு வரவழைத்து தலைமை நீதிபதி எச்சரித்தார்.
எர்ணாகுளம் உயர்நீதிமன்றம் அருகே நேற்று முன் தினம் பந்த் நடத்தியவர்கள், உயர்நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்களை நீதிமன்றத்திற்கு செல்லவிடாமல் தடுத்தனர். இதுகுறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அட்வகேட் ஜெனரல் சுதாகர பிரசாத்தை உடனடியாக உயர் நீதிமன்றத்தில் ஆஜாராகுமாறு அவர் உத்தரவிட்டார்.
அவரிடம், வக்கீல்கள் மற்றும் ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்த ஆர்ப்பாட்டக்காரர்களின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று நீதிபதி கூறினார்.
இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும், இனிமேல் இதுபோன்று நடக்காது என்று உறுதியளித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications