பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கவலைக்கிடம்-யாழ்ப்பாணத்தில் தீவிர சிகிச்சை
Subscribe to Oneindia Tamil

பார்வதி அம்மாள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் சிகிச்சை பெறச் சென்ற அவர் அங்கிருந்து சென்னைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்தார். ஆனால் அவரை விமானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல், இந்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது.
இதையடுத்து இலங்கையின் வல்வெட்டித்துறைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் சொந்த ஊரான அங்கேயே சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நிலையில் பார்வதி அம்மாளின் நிலை மிகவும் மோசமாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாகவும், யாழ்ப்பாணம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications