உலக பங்குச் சந்தைகளில் உயர்வு நிலை-சென்செக்ஸும் உயர்ந்தது
Subscribe to Oneindia Tamil

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு சதவீத அளவுக்கு உயர்வு இருந்தது.
இன்றுகாலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 216 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 17,687 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 64 புள்ளிகள் உயர்ந்து 5305 ஆக இருந்தது.
இன்று அனைத்துத் துறைகளின் பங்குகளும் லாபம் கண்டன. உலோகங்கள், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றின் பங்குகள் அதிக சாதக நிலையைக் கண்டன.
இன்போசிஸ், ஆர்ஐஎல், ஐசிஐசிஐ வங்கி ஆகியவை குறிப்பிடத்தக்க லாபத்தைக் கண்ட நிறுவனங்களாகும்.
சீன மார்க்கெட்டைத் தவிர அனைத்து ஆசிய சந்தைகளும் இன்று உயர்வை கண்டன.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications