தூத்துக்குடி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியர் கைது!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பள்ளி மாணவி ஒருவரிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உதயநேரியில், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் தேவசாமித்தியம் (43).
பள்ளி வேலை நேரத்திலேயே ஆசிரியர் தேவசாமித்தியம் அங்குள்ள சத்துணவுக் கூடம் அருகே மாணவிகளிடம் சில்மிஷம் செய்வாராம்.
இதில் பாதிக்கப்பட்ட மாணவி ஜெயமாலா என்ற மாணவி இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அந்த மாணவியின் தாயார் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் சில்மிஷ ஆசிரியர் தேவசாமித்தியத்தை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications