பேரணிகள்: மாணவர்களுக்கு சென்னையில் தடை!
பல்வேறு நோக்கங்களுக்காக நடக்கப்படும் பேரணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
சென்னையில் தினசரி ஏதாவது ஒரு காரணத்திற்காக பேரணிகள் நடத்துவது வழக்கம். புகையிலை எதிர்ப்பு வாரம், எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி என பல்வேறு பேரணிகள் நடத்தப்படுகிறது.
இந்தப் பேரணிகளில் பெருமளவில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்துகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களை கடும் வெயிலில் காக்க வைத்து முக்கியப் பிரமுகர்கள் வந்த பின்னர் பேரணியாக அனுப்புவது வழக்கம். அதிலும் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர்கள் நி்லைதான் மோசம்.
கடும் வெயிலில் கால் கடுக்க நடந்து சென்று மயக்கம் போடுபவர்கள் பலர். இதுகுறித்து பெற்றோர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து மாநகராட்சி பள்ளி மாணவர்களை பேரணிகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற முடிவுக்கு மாநகராட்சி வந்துள்ளது.
இதுதொடர்பாக வருகிற 29ம் தேதி நடைபெறும் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாம்.
இதுகுறித்து மேயர் மா.சுப்ரமணியன் கூறுகையில்,
பள்ளி விழாக்களுக்கு அமைச்சர்கள், மேயர் யார் வந்தாலும் வரவேற்க மாணவர்களை பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த தடை அமுலில் உள்ளது.
பேரணிகளில் மாணவர்கள் பங்கேற்பதை தடை செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications