தீபாவளி முடியும் வரை சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை தொடரும்

கிட்டத்தட்ட 10 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய உணவுத்துறையின் அனுமதியைக் கோரி சர்க்கரை ஆலைகள் காத்துள்ளன. ஆனால் மத்திய அரசு இதுவரை அனுமதி தரவில்லை. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் விரைவில் வரவுள்ளதால், சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி கொடுத்தால் உள்ளூரில் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்வுக்கு அது வித்திட்டு விடும் என்பது உணவுத்துறையின் எண்ணம்.
கடந்த 2004-05ம் ஆண்டில் இந்திய சர்க்கரை ஆலைள் 20.75 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்தன. அப்போது உற்பத்தி குறைவாக இருந்தது.
அதேசமயம்,தற்போது உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் கிட்டத்தட்ட 21 லட்சம் டன் அளவு சர்க்கரையை இந்திய சர்க்கரை ஆலைகள் ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்க்கரையை ஏற்றுமதி செய்ய தொடர்ந்து மத்திய உணவுத் துறையை சர்க்கரை ஆலை நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தீபாவளிக்குப் பிறகே ஒரு முடிவுக்கு மத்திய அரசு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications