சுத்திகரிக்காத சாய நீரை திருமணிமுத்தாறில் கலந்த லாரி மடக்கி பிடிப்பு
சேலம்: சாயப்பட்டறை கழிவுநீரை சுத்திகரிக்காமல், திருமணிமுத்தாற்றில் கலந்த டேங்கர் லாரியை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
சேலம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான சாயப்பட்டறைகள் உரிய சுத்திகரிப்பு வசதிகள் இன்றி இயங்கி வருகின்றன.
இவை சாயக்கழிவை சுத்திகரிக்காமல் நேரடியாக கால்வாய் மற்றும் திருமணிமுத்தாற்றில் கலக்கும் பாதக செயலை செய்து வருகின்றது என்றும், இதனால், நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடந்த பல மாதங்களாக புகார் கூறிய வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், சில சாயப்பட்டறைகள் தங்களது சாயக்கழிவு நீரை டேங்கர் லாரிகள் மூலம் திருமணி முத்தாற்றில் கொட்டி வந்தனர்.
இது குறித்து சேலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் அலுவகத்திற்கு பொது மக்கள் ரகசிய தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, சேலம் மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர் தங்கபாண்டியன் உத்தரவின்பேரில் உதவி பொறியாளர் மணிமாறன் திருமகள் பை-பாஸ் அருகில் திடீர் என்று ரெய்டு நடத்தினார். அப்போது அர்த்தனாரி கிளாத்திங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான டேங்கர் லாரியில் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீரை கொண்டு வந்து திருமணி முத்தாற்றில் கலந்து கொண்டிருக்கும்போது அதிகாரிகள் அந்த லாரியை மடக்கி பிடித்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications