மராத்தி பாட்டுகளை ஒலிபரப்ப வேண்டும்-எப்எம் நிலையங்களுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள எப்எம் நிலையங்கள் மராத்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே எச்சரித்துள்ளார்.
'மராத்தி' தொடர்பாக பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே ஆகியோர் ஒவ்வொரு துறையினராக பிடித்து தாக்கிக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது எப்.எம். வானொலி நிலையங்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தனியார் எப்எம் வானொலி நிலையங்கள் மராத்தி பாடல்களை ஒலிபரப்புவதே இல்லை என்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
வாரத்தின் ஏழு நாட்களும் அவர்கள் மராத்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும். இன்றே அதை ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிவசேனாவின் போராட்டத்தை அவர்கள் சந்திக்க வேண்டி வரும். கடும் விளைவுகளை சந்திக்க அவர்கள் தயாராகிக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications