சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்-சென்னை, ஓசூர், காஞ்சிபுரம் மக்கள் வியப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்று முற்பகலில் சூரியனைச் சுற்றிலும் ஒளிவட்டம் தெரிந்ததால் மக்கள் வியப்படைந்து அதை வேடிக்கை பார்த்தனர்.
சென்னை, ஓசூர், காஞ்சிபுரம் பகுதிகளில் இன்று முற்பகல் 11 மணியளவில் சூரியனைச் சுற்றி கருமை நிறத்தில் ஒரு ஒளிவட்டம் தெரிந்தது. இதை மக்கள் வியப்புடன் பார்த்தனர். சிலர் இதனால் ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என பயந்தனர்.
இதுகுறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் ஐயம் பெருமால் கூறுகையில், பூமிக்கும்,சூரியனுக்கும் இடையே கிட்டத்தட்ட 15 கோடி கிலோமீட்டர் தூரம் உள்ளது.
சில நேரங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருந்தால் அதனால் ஏற்படும் பிரதிபலிப்பு காரணமாகஇப்படி ஒளிவட்டம் ஏற்படும். இதை சூரிய ஒளிவட்டம் என்பார்கள். இதனால் எந்தவிதமான ஆபத்தும் நேரிடாது.
வளிமண்டல ஈரப்பதம் காரணமாகவே இது ஏற்பட்டது. வேறு ஒன்றும் இல்லை என்றார்.
More From
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications