குற்றாலத்தில் போதையில் தகராறு செய்த போலீ்ஸ்காரர் உள்பட 12 பேர் கைது
தென்காசி: குடிபோதையில் சுற்றுலா பயணிகளிடம் ரகளை செய்த ஒரு போலீஸ்காரர் உள்பட 12 பேரை குற்றாலம் போலீஸார் கைது செய்தனர்.
குற்றாலத்தில் சுறறுலா பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும், பெண்களை கேலி செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஆஸ்ரா கர்க் தெரிவித்தார்.
இதனை அடுத்து குற்றாலம் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு கடந்த ஒரு வாரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்ளை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று குற்றாலம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவனு ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது பழைய குற்றாலம் செல்லும் வழியில் குடித்து விட்டு சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக தகராறு செய்து கொண்டிருந்த விருதுநகர் ஆயுதபடை போலீஸ் காவலர் குடியிருப்பை சேர்ந்த சுப்பையா மகன் சங்கர் என்பவரை கைது செய்தனர்.
சங்கர் விருதுநகர் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இதே போன்று போதையில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு செய்த மேலும் 11 பேரையும் கைது செய்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications