35 லட்சம் ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு-மத்திய அரசு!

இப்போது வீடுகளுக்கு சமையல் கேஸ் இணைப்பு வழங்க ரூ.1,250 டெபாசிட் கட்டணமும் ரூ.150 ரெகுலேட்டர் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இந்த தொகையை மானியமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஏழைகள் டெபாசிட் பணம் ஏதும் கட்டாமலேயே இலவச இணைப்பு பெறலாம்.
முதற்கட்டமாக 35 லட்சம் ஏழைகளுக்கு மானிய விலையில் கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால் மத்திய அரசுக்கு ரூ.490 கோடி செலவாகும்.
இது குறி்த்து பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா கூறுகையில், ராஜீவ் காந்தி கிராம கேஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தின் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். முதல் கட்டமாக 35 லட்சம் இணைப்பு வழங்கப்படும். பின்னர் இதை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளோம்.
தற்போது நகரம் மற்றும் சிறு நகர பகுதிகளிலேயே கேஸ் இணைப்புகள் கிடைக்கிறது. கிராம பகுதிகளிலும் இணைப்பு கிடைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications