மும்பையில் குளோரின் வாயு கசிவு: 59 பேர் பாதி்ப்பு-6 பேர் கவலைக்கிடம்!

இன்று காலை 4 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. மும்பை துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் யார்டில் பயன்படுத்தப்படாத 12 குளோரின் வாயு சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை ஒரு சிலிண்டரில் இருந்து குளோரின் வாயு கசிந்தது. இதனால் துறைமுகம் மற்றும் ஹாஜி பாதர் பகுதியைச் சேர்ந்த லால் பகதூர் சாஸ்திரி கல்லூரியின் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த 14 மாணவர்கள் உள்பட 59 பொது மக்களுக்கு மயக்கம், வாந்தி, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, கண் எரிச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு இருதய கோளாறு ஏற்பட்டதால் அவர்கள் இருதய தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு 14 தீயணைப்பு வண்டிகள் வந்து அந்த சிலிண்டரில் வாயு கசிவை கட்டுப்படுத்தினர்.
விஷவாயு கசிந்ததை அடுத்து அந்தபகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications