மணப்பாறை மருத்துவமனை மீது சிறுநீரகத்தை திருடியதாக புகார்!
Subscribe to Oneindia Tamil
மணப்பாறை: மணப்பாறையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது அவருக்கு தெரியாமல் கிட்னியை எடுத்துவிட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
கரூர் மாவட்டம், பாப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி பானுமதி. இவருக்கு கர்பப்ப பையில் அடிக்கடி வலி மற்றும் கோளாறு இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து, இவர் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்போது கர்பப்ப பை ஆபரேஷன் செய்வதாக கூறி, தனது வலது பக்கத்தில் உள்ள சிறுநீரகத்தை அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் எடுத்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் காவல் நிலையத்திலும், தமிழக முதல்வர் குறைதீர்ப்புப் பிரிவிலும் புகார் அளித்துள்ளார்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications