குலசேகரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
குலசேகரம்: குலசேகரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குலசேகரம் அருகே கொச்சுவீட்டு பாறை சானல்கரையை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மனோன்மணி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீ்ட்டிற்குள் புகுந்து அவர் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பியோடினர்.
இது குறித்து மனோன்மணி குலசேகரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சந்தேகத்தி்ன் பேரில் மனோன்மணியின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஸ்டாலின் ஜோஸ் என்பவரை பிடித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று டிபன் சாப்பிடுவதற்காக ஸ்டாலின் ஜோஸ் கைவிலங்கை போலீசார் அவிழ்த்து விட்டுள்ளனர்.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அவர் ஸ்டேஷனின் பின்பக்க வாசல் வழியாக தப்பியோடியுள்ளார். விரட்டி சென்றும் போலீசாரால் அவரை பிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications