மொய்லிக்கு எதிராக போராட்டம்-மாணவர்கள் கைது !
வேலூர்: மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு எதிராக போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சட்டம் படித்து முடித்த மாணவர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு வழக்கறிஞராக பயிற்சியில் ஈடுபடலாம் என்ற நடைமுறை இதுவரை இருந்து வந்தது.
ஆனால், இந்த நடைமுறையில் திருத்தம் செய்துள்ளது பார் கவுன்சில். சட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் இனி வரும் காலத்தில் 6 மாதத்துக்கு ஒரு முறை நடைபெறும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பார் கவுன்சிலில் பதிவு செய்ய முடியும் என அறிவித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி-க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காட்பாடி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காட்பாடி சில்க்மில் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 28 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications