மாணவர்கள் ஸ்டிரைக்-பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மூடல்
பாபநாசம்: மாணவர்கள் ஸ்டிரைக் காரணமாக, பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி
காலவரையின்றி மூடப்பட்டது.
பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து
வருகின்றனர். இக்கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ரெகுலர்
பிரிவு மாணவர்களுக்கும், 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சுயநிதி பிரிவு
மாணவர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரெகுலர் பிரிவில் பயிலும் மாணவர்கள் கல்லூரி தினமும் காலை 10
மணிக்கு துவங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரியில் நேற்று உள்ளிருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று மாணவர்கள் இரண்டாவது நாளாக கல்லூரி முன்பு கூடி மாணவர்களின் கோரிக்கையை
நிறைவேற்ற வேண்டும் என கோஷிமிட்டனர். இதையடுத்து கல்லூரி காலவரையின்றி
மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் இதை ஏற்காத மாணவர்கள் கல்லூரியை திறக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால்
பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications