முல்லைப் பெரியாறில் புதிய அணை-சர்வே முடிந்ததாக கேரளா அறிவிப்பு

கேரள சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எதிர்கட்சி உறுப்பினர் அப்துல்லா குட்டி முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வு பணி குறித்து கேட்டார்.
அதற்கு மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் பதிலளித்து பேசுகையில்,
முல்லைபெரியாறு பிரச்சனைக்கு புதிய அணை கட்டுவதுதான் ஓரே தீர்வு. புதிய அணைக்கான நில ஆய்வு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.
தற்போது உள்ள அணையில் இருந்து 366 மீ தொலைவில் பெரியார் புலிகள் சாரணாலய பகுதி உட்பட வனப்பகுதியில் நடத்தப்பட்டு வந்த நில ஆய்வு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இங்கு மண் பரிசோதனையும் முடிக்கப்பட்டுள்ளது.
5 இடங்களில் துளை போட்டு பாறையின் உறுதி தன்மை சோதிக்கப்பட்டது. மேலும் புவி ஆராய்ச்சி துறை கேட்டு கொண்டதின் பேரில் மேலும் 10 இடங்களில் துளையிட்டு பாறை உறுதி தன்மை பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இதற்காக விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications