தமிழக மீனவர்களைக் காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்-அதிமுக
சென்னை: இலங்கைக் கடற்படையினரிடம் சிக்கி தமிழக மீனவர்கள் வதைபடுவதைத் தவிர்க்க கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் என்று அதிமுக கோரியுள்ளது.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், இதைத் தடுக்க முயலாத தமிழக, மத்திய அரசுகளைக் கண்டித்தும் சென்னையில் இன்று எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது ஜெயக்குமார் பேசுகையில்,
மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடந்த 4 ஆண்டுகளாக இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
மீனவர்கள் கடலில் உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ. 14 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி ஈட்டி தருகிறார்கள். ஆனால் அவர்களை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிங்கள கடற்படையால் தினம் தினம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். தமிழக மீனவர்களை காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications