மேற்கு வங்க ரயில் விபத்தில் சந்தேகம் இருக்கிறது-மமதா பானர்ஜி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் சைந்தியா ரயில் நிலையத்தில், உத்தரபங்கா எக்ஸ்பிரஸும், வனாஞ்சல் எக்ஸ்பிரஸும் மோதிக் கொண்ட விபத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில், விபத்துக்கான காரணம் குறித்து நான் சிலவற்றை சந்தேகப்படுகிறேன். சில சந்தேகங்கள் எங்களுக்கு வந்துள்ளன. இருப்பினும் நடந்தது சாதாரண சம்பவம் அல்ல. இந்த விபத்துக்கான காரணத்தை அறிய தீவிரமாக முயற்சிப்போம்.
இதுகுறித்து விசாரணைக்கு விடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும்.
படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25,000மும் அளிக்கப்படும் என்றார் மமதா.
2 மாதத்தில் 2வது கோர விபத்து
கடந்த மாதம்தான் ஜார்காம் அருகே மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி 148 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் மேலும் ஒரு கோர விபத்து நடந்து 60 பேர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications